Pages

Wednesday, August 24, 2011

இயற்கை அன்னையாக மட்டுமல்ல காதலியாகவும்


இயற்கை அன்னையாக
நம்மை அரவணைக்க மட்டுமல்ல
துணைக்காக ஏங்கும்
காதலியாகவும் காத்திருக்கிறாள்
துணிவோடு,
கரம் கோர்த்தால் உலகின்
துயரை களைய விருப்போடு வலம் வருவாள்
காத்திருக்கும் அவள் கனவோடு விளையாடினால்
கனலாய் எழுவாள் கலியுகம் முடிவுற . . . . . .