Pages

Saturday, March 3, 2012

தனிமை

ஆர்ப்பரிக்கும்  எண்ண  அலைகள்
        எனக்குள்      மோதும்    போதும்  
ஆனந்த   அருவி   வெள்ளமாய்  
        எனக்குள்  வழியும்    போதும் 

தனிமை  நதி தவிப்பாய்   
       என்னை   தழுவும்   போதும் 
என்னை  பகிர்ந்து   கொள்ள   
        என்  கனவுகளில்   சிறகடித்து  

உடன்  பறக்க,  என்  லட்சிய  
         நிஜங்களின்    தோள் சேர்த்து  
திசை  தேட   யாரும்   இல்லை       
          ஜன   சமுத்திரத்தில்    தனியொரு   

தீவாய்  நான்  நிற்கும்   போது
           நெஞ்சு   குழிக்குள்   நெருப்பாய்
 ஒரு    நெருடல் ...........................

No comments:

Post a Comment