Mind's Language
Pages
Home
Articles
Thursday, March 1, 2012
எனக்கென நீ
உன் இதயத் துடிப்பை என்
தாலாட்டாக கேட்டு தூங்கவும்
விழித்திருக்கும் நேரமெல்லாம் உன்
விழி வட்டத்தில் வாழவும்
மரணத்தின் மடியிலும் உன்
உதட்டணைப்பில் உயிரடங்கவும்
வரம் வேண்டும் ........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment