Pages

Thursday, March 1, 2012

உனக்குள் நான்




ஒரு பிறவியேனும் வேண்டும்

உன் கருவறையில்
தெய்வமாக வேண்டாம்

கோபுரத்தில் பொம்மையாக
வேனும் வாழ .......

No comments:

Post a Comment